ஜோதிடம் கேளுங்கள்

என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? எனக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்? (அந்தோணி சாமி.ராமநாதபுரம் )

அன்பு நிலாச்சாரல் வாசகர் அந்தோணி சாமி அவர்களே !
39 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி கும்பம். லக்னம் துலாம். 2014 ஜுன் மாதம்,குரு தன்னுடைய உச்ச வீடான கடகத்திற்கு மாறி, அங்கிருந்து, தங்களின் தொழில் ஸ்தானமான விருச்சிகத்தை நோக்கும் காலம், தங்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். தங்களின் விருப்பம் நிறைவேற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம்.மேலும் விவரங்களுக்கு:

Astrology paid service

வாசகரிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:

ஜோதிடர்திருமதி.காயத்ரிபாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்தநன்மணி, சித்தாந்தரத்னம்,
எண். 43, தரைத்தளம், இரண்டாவதுநெடுஞ்சாலை,
தேவராஜ்நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல்முகவரி: astrogayathri@gmail.com

About The Author