ஜோதிடம் கேளுங்கள்

நான் இப்போது B.C.A படிக்கிறேன். கடைசி வருடம் முடிந்தவுடன் சிங்கப்பூர் செல்வதாக இருக்கிறேன். எனக்கு வேலை நன்றாக அமையுமா? நான் அங்கு போகலாமா? –முருகேசன், புதுக்கோட்டை.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் முருகேசன் அவர்களே!

19 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கிருத்திகை, ராசி மேஷம், லக்னம் கடகம். தங்களின் ஜாதகப்படி, செவ்வாய் தன் ஆட்சி வீடான மேஷத்தில் இருப்பதால் தங்களின் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும். நம்பகமான நிறுவனம் மூலம் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரலின் நல்வாழ்த்துக்கள்!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:

Astrology paid service

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி:044-24500425.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author