ஜோதிடம் கேளுங்கள்

வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? எனது கல்வி எவ்வாறு அமையும்? – கோபிநாத், ஜாப்னா.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் கோபிநாத் அவர்களே!

19 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி சிம்மம், லக்னம் துலாம். தங்களின் ஜாதகப்படி, பூர்வபுண்ய வீடு என அழைக்கப்படும் 5ஆம் இடத்தின் அதிபதியான சனியின் பார்வையை லக்னாதிபதியான துலாம் பெறுவதால் வெளிநாடு செல்லும் விஷயம் சிறு தாமததத்திற்குப் பின் கை கூடும். நல்ல அறிவுக்கூர்மை உடைய தாங்கள் நண்பர்களின் பக்கம் அதிகம் சாயாதிருந்தால் தங்களின் கல்வி சிறப்பாக இருக்கும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
 
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி astrogayathri@gmail.com

About The Author