ஜோதிடம் கேளுங்கள்

என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? தொழில், குடும்பம், குழந்தை பாக்கியம் பற்றித் தெரிவிக்கவும்! – S.திலகராஜ், உடுமலைப்பேட்டை

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் திலகராஜ் அவர்களே!

26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி கும்பம், லக்னம் தனுசு. தங்களின் ஜாதகத்தில் குரு 5-இல் உள்ளதால், தங்களின் தொழில் வளமும், குழந்தை பாக்கியமும் சிறப்பாக இருக்கும். குடும்ப ஸ்தானத்தைக் குறிக்கும் சனி, 12-இல் இருந்து கொண்டு இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால், குடும்ப அமைப்பு நன்றாக இருக்கும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.

தொலைபேசி: 0413-2202077.

கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.

மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author