ஜோதிடம் கேளுங்கள்!

வீடு கட்டும் யோகம் உள்ளதா? எப்போது கட்டலாம்? –பூபாலன், திருப்பத்தூர்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் பூபாலன் அவர்களே!

35 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திராடம், ராசி தனுசு, லக்னம் மேஷம். தங்களின் ஜாதகத்தில், சனியுடன் செவ்வாய் இணைந்திருப்பதால், தாங்கள் பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாயின் துதியை தினமும் சொல்லி வருவதோடு, உங்கள் பெயரில் தனித்து வீடு வாங்குவதைத் தவிர்த்து, மகன் அல்லது மனைவியுடன் கூட்டுப் பெயரில் வாங்கலாம். குரு பகவான் தன் உச்ச வீடான கடகத்தில், ஜுன் 2014 முதல் ஓராண்டு தங்கும் காலக்கட்டத்தில், வீடு கட்டும் வேலைகளைத் தொடங்கலாம். தங்கள் ஆசை நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

*****


விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு
:

Astrology paid service

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author