ஜோதிடம் கேளுங்கள்!

எனக்கு என்ன மாதிரியான வேலை கிடைக்கும்? – மேகநாதன், குடியாத்தம்.

அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகர் மேகநாதன் அவர்களே!

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மகம், ராசி சிம்மம், லக்னம் மகரம். தங்களின் ஜாதகத்தில் குரு, சந்திரனை நோக்குவதால் பொதுமக்கள் தொடர்புடைய வேலை கிடைக்கும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரலின் நல்வாழ்த்துக்கள்!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author