ஜோதிடம் கேளுங்கள்!

எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? – லக்ஷ்மி, மதுரை.

அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகி லட்சுமி அவர்களே! 28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் மீனம். தங்களின் ஜாதகத்தில் சனி, சூரியனைப் பார்ப்பதால், தாங்கள் நேரடி அரசு வேலைக்கு முயற்சிப்பதை விட, அரசுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்து பாருங்கள்! தங்களுக்கு நல்ல வாழ்வு அமைய ‘நிலாச்சாரல்’ தங்களை வாழ்த்துகிறது!

*************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author