ஜோதிடம் கேளுங்கள்

தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வியாபாரம் ஆரம்பிக்கலாமா? எப்போது தொடங்கலாம்? – S.கோவிந்தராஜு, நாமக்கல்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் கோவிந்தராஜு அவர்களே!

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் புனர்பூசம், ராசி மிதுனம், லக்னம் துலாம். தங்களின் ஜாதகத்தில், சனி லக்னத்தில் இருந்து கொண்டு 10ஆம் வீட்டைப் பார்ப்பதால், தங்களுக்கு வியாபாரத்தை விட வேலையில் சிறப்பாக மிளிரும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில், நேரடியாக ஈடுபடாமல் அதற்குரிய வழிகாட்டுதலைச் செய்தால் நல்ல பெயர் பெறலாம். தங்கள் விருப்பம் நிறைவேற நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

                                                                         *****

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:

ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண்: 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.

தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.

மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author