ஜோதிடம் கேளுங்கள்

நான் புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படுகிறேன். அது நடக்க வாய்ப்பு உள்ளதா என கூரவும். சதீஷ்குமார், சென்னை.

அன்பு ‘நிலாச்சாரல்’ வாசகர் சதீஷ்குமார் அவர்களே!

25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம், லக்னம் மகரம். தாங்கள் புதிதாகத் தொழில் தொடங்கும்போது பக்கபலமாகவும், நம்பகத்தன்மை உடையவராகவும் உள்ள ஒருவரை வைத்துத் தொடங்கினால்தான் லாபம் கிட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! புதிய தொழில் தங்களுக்கு எல்லா நலங்களையும் வளங்களையும் வழங்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author