வார்த்தை வேட்டை (23)

என்னப்பா, போன வார வார்த்தை வேட்டையில் கொடுத்திருந்த நட்சத்திரங்களின் பெயர்களை கடகடன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா? வார்த்தைகள் எதுவும் விட்டுப்போயிடலியே? எதுக்கும் கீழே இருக்குற படத்தைப் பார்த்து உங்க சந்தேகத்தைத் தீர்த்துக்குங்க!

தமிழில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பத்தி நிறையக் கேள்விப்பட்டிருப்பீங்க. அவற்றைத்தான் இந்த வார வேட்டையில் நீங்க கண்டுபிடிக்கப் போறீங்க. ‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்கள்’ – இதுதான் இந்த வார ‘வார்த்தை வேட்டை’க்கான தலைப்பு. தலைப்பு ரொம்பவும் எளிமையா இருக்கோ? வேட்டையை ஆரம்பிச்சுட்டீங்களோ?

About The Author