ஹைக்கூ கவிதைகள்

பிறை நிலாவில்
பெளர்ணமியை சூட்டுகிறாய்
உன் நெற்றியில் குங்குமம்!

***

சூரியன் கூட
ஓவியம் வரைகிறது
உன் நிழல்!

***

இரவு வானத்தைப் போல
என் இதயம்
எத்தனை பொத்தல்கள்
உன்னால்..!”

About The Author

40 Comments

  1. rajesh

    நன்றாக இருக்கு.சூரியன் கூட ஒவியம் வரைகிரது..

  2. prema g

    பௌர்ணமியாய் உன் நெற்றியில் குங்குமம்…………. மிக அருமை. இன்னும் இந்த மாதிரி வரவேற்கப்படுகின்ற

  3. வள்ளுவன்

    மிகவும் நன்றாக இருக்கின்றது… வாழ்த்துக்கள்

  4. ganesh.av

    இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  5. swetha

    பரவா இல்லை. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

  6. sri

    உங்கள் கவிதைகள் மிக அருமை. தொடரட்டும் உங்கள் கவிதை பயணம். வாழ்த்துக்களுடன்
    ஸ்றீ

  7. ruso

    வெர்ய் நிcஎ இ அம் ப்ரொஉட் டொ ம்ய் fரிஎன்ட்

  8. k.s.thirumavalavan

    கலக்கல் கவிதைகல்……………….. வாலுமுஙல் வாகியஙல் வைரக்கியஙலக………………………… வெர்ய் நிcஎ.

  9. Siraj

    சூரியனின் ஓவியம் அழகாகவே உள்ளது

  10. ja.franklinkumar

    வணக்கம் தமிழ் நெஞசங்களே.. மேலே கண்ட ரூசோவின் படைப்புகள் கவிதையே தவிர haiku இல்லை என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும்.

  11. vaishnavi

    வைஷ்னவி
    15/9/2009
    சூரியனின் ஒவியம் அருமையான கவிதை சுபெர்ப்

  12. kaa Na Kalyanasundaram

    பாஷோ அவர்களின் கவிதை இது:

    உதிர்ந்த மலர்
    கிளைக்கு திரும்புகிறது…
    அடடே வண்ணத்துப்பூச்சி!

    மேற்கண்ட கவிதைகள் அனைத்தும் நல்ல கவிதைகள்.
    கா.ந.கல்யாணசுந்தரம்.

  13. ananthsha

    சூரியன் கூட
    ஓவியம் வரைகிறது
    உன் நிழல்!!!
    நல்ல கவிதை !!!

  14. ruso

    உஙகள் என்னத்தை நிறைவேற்றுவேன் வெங்கட், பாராட்டிய நன்பர்களுக்கு நன்றி

  15. rajkumar

    உங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது.

  16. anand

    சுரியனின் கலைதிரன் இவர் முலமை தெரிந்து கொன்டென்

Comments are closed.