அழகியல்

உங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். சீப்பினைப் பயன்படுத்தித் தலையைப் படிய வாரிக்கொள்ளுதலைத் தவிர்த்து, உங்கள் வயதான தோற்றத்தைத் தள்ளிப் போடுங்கள்.
Read more

ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும்.
Read more

பார்லி, தேன் இரண்டையும் தேவையான முட்டை வெள்ளை சேர்த்து பசை போல் கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். 10- 15 நிமிடம் கழித்து குளிர் நீரில் கழுவவும்.
Read more

பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும்.
Read more