திரைச்சாரல்

ஒவ்வொரு காட்சியிலும் கெளதம் வாசுதேவ் மேனனின் ரசனையான உருவாக்கம் தெரிகிறது. படத்தின் பிரச்சினை, முன்பாதியில் காட்சிகள் மெதுவாக நகர்வதுதான்.
Read more

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை. கேட்கக் கேட்கத் திகட்டாத ஆல்பம். வருட இறுதியில் வெளி வந்திருக்கும் இது அனைவர் மனதையும் வருடும்.
Read more

அனைத்துப் பாடல்களையும் முதலில் ஒளி ஓவியமாக எடுத்து, இசையும் அமைத்த பின்பே கவிப்பேரரசுவிடம் திரையிட்டுக் காண்பித்து வரிகள் வாங்கி இருக்கிறார்கள்.
Read more

விஜய்க்குச் சவால்விடும் மிகப் புத்திசாலியான வில்லன் வித்யுத் ஜம்வால்! அமைதியான வில்லனாக வலம் வந்து பார்வையிலேயே நம்மை மிரட்டுகிறார்.
Read more

வீட்டுக் கதவில் விரல் தைத்துவிழிகள் இரண்டும் வெளிவைத்துகாத்துக் கிடந்த எனக்குக் கை காட்டிச் சென்றாயே - அழகுத் தமிழ் வரிகள்
Read more

இசை, ஓரிரு இடங்களில் ஏ.ஆர்.ரகுமானின் ஹிட்பாடல்களை நினைவுபடுத்தினாலும் பாடல் 'அட' போட வைக்கிறது என்பதை மறுக்க முடியாது.
Read more

விஜய் பிரகாஷின் வசீகரக் குரல் கேட்க வைக்கிறது. இதில் காதலியை வர்ணிக்க விஞ்ஞானத்தைத் துணைக்கு அழைத்திருக்கிறார் மதன் கார்க்கி.
Read more