திரைச்சாரல்

இன்னோர் இளமை ததும்பும் பாடல். பேச்சில் இடம்பெறும் வார்த்தைகளைச் சரிவிகிதத்தில் கலந்து துள்ளலாக எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
Read more

உதித்தின் குரல் பல இடங்களில் ரசிக்க வைத்தாலும், தெளிவற்ற உச்சரிப்பால் வார்த்தைகள் சரி வரப் புரியாமல் போகின்றன. இவருக்கும் சேர்த்து ஸ்வேதா தெளிவாகப் பாடியுள்ளார்.
Read more

டார்ஜிலிங்கில், 1972இல் வாழும் நாயகன் ரன்பீர் கபூர், பிறப்பிலேயே பேசவும் கேட்கவும் இயலாத மாற்றுத் திறனாளி. அந்த ஊரில் வாழும் அழகிய இலியானாவைக் காதலிக்கிறார்.
Read more

வெகு நாட்களுக்குப் பின், பாடல் எழுதிவிட்டு மெட்டு போடப்பட்ட பாடல்! ஹரிச்சரணும் அறிமுகப் பாடகி வந்தனா என்பவரும் இந்த டூயட் பாடலைப் பாடியுள்ளனர்.
Read more

தம் நண்பர்களாகிவிட்ட ஹங்கேரிபுடாபெஸ்ட் ஆர்க்கெஸ்ட்ராவுடன் சேர்ந்து மீண்டும் அசத்தியிருக்கிறார் இளையராஜா! எல்லாப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் கவிஞர் நா.முத்துகுமார் அவர...
Read more

நாயகியின் ஆசை கூறும் பாடல், சைந்தவியின் மயக்கும் உச்சரிப்பில் மனதைப் பதம் பார்க்கிறது. தாமரையின் எழுத்துகள் பாடலுக்குக் கூடுதல் பலம்!
Read more

ஆரம்பத்தில், குங்ஃபு வித்தையில் கலக்குவதாகட்டும், பிறகு, நாயகி பூஜா ஹெக்டேவைத் துரத்துவது ஆகட்டும், நண்பன் இறந்ததும், மனம் வருந்தி கயவர்களைப் பிடித்தே...
Read more

இது இரட்டையர்களுக்கான டூயட். விஜய் பிரகாஷ், கார்த்திக் குரல்களுடன் ஷ்ரேயா கோஷலின் ஆல்கஹால் குரல் இணைந்திருப்பது கூடுதல் ஈர்ப்பு!
Read more

குத்துப் பாடலில் மட்டுமே கவனம் பெற்று வந்த அண்ணாமலை இந்த மென் சோகப் பாடலை எழுதியுள்ளார்! விஜய் ஆண்டனியே பாடியிருக்கும் இந்தப் பாடல் வாழ்வின் எதார்த்தத்தை வருடும்படி எழுதப...
Read more

யானைப் பாகர்களின் வாழ்க்கையை நேர்மறை எண்ணங்களுடன் வார்த்தையாக்கி இருக்கிறார் யுகபாரதி. அதற்கு இசையும் உயிர் ஊட்டுகிறது.
Read more