நகைச்சுவை

கோபத்தில்,கணவன்: எனக்குள்ளே தூங்கிட்டிருக்கும் மிருகத்தை தட்டியெழுப்பிடாதே.மனைவி: நான் என்னிக்குமே பூனையைப் பார்த்து பயந்ததில்லை.
Read more

மனைவி: உங்களுக்கு விஷயம் தெரியுமா? நம்ம பக்கத்து வீட்டில் இருக்கும் 60 வயதுக்காரரு 20 வயது பெண்ணை கல்யாணம் செய்துக்கிட்டாராம்.
Read more

எனக்கு வயசாகிடுச்சு, நான் குண்டாயிருக்கேன், என்னுடைய முகத்துல சுருக்கம் வந்துடுச்சு. இருந்தாலும் என்னைப் பாராட்டி நீங்க ஏதாவது சொன்னா எனக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்க...
Read more