கைமணம்

சிறிது நெய் விட்டு ரவையைப் பொன்னிறமாக வறுத்து, பிறகு பச்சைக் கடலை மாவைச் சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
Read more

இதுவே பர்ஃபி தேவையானால், மேலும் கொதிக்க வைத்து, இறுகியதும் நெய் தடவிய தட்டில் கொட்டிக் குளிர்ந்ததும் வில்லைகள் போடுங்கள்.
Read more

சிறிது நேரம் கழித்துக் குளிர்ந்ததும் வடிகட்டிக் கொள்ளுங்கள். அதனுடன் ஆரஞ்சு எஸென்ஸ், ஆரஞ்சு பேஸ்ட், உப்பு ஆகியவற்றைக் கலந்து கொண்டால் ஃபான்டா சிரப் தயார்.
Read more

வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொண்டு, அத்தோடு சேமியாவையும் மற்ற பொருட்களையும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.
Read more