தொடர்

பங்களா கரி இருட்டில் புதைந்து போயிருக்க… எல்லாத் திசைகளிலும் செதுக்கிய மாதிரி நிசப்தம். மின்சாரத்துக்கு இன்னமும் உயிர் வரவில்லை.
Read more

இதுல ஏதாவது ஒரு எலியோட பிட்யூட்ரி சுரப்பி ஜீன்களை எடுத்து டாக்டர் சதுர்வேதி, நகுலுக்குப் பொருத்திடுவார். ஆராய்ச்சியோட உச்சக்கட்டத்துக்கு டாக்டர் வந்தாச்சு.
Read more

பால்யூர்தீன் பையில் திணிக்கப்பட்டிருந்த விட்டலின் உடலைச் சற்றே சிரமமாய்த் தூக்கி வாய் பிளந்திருந்த டிக்கிக்குள் திணித்தார்கள்.
Read more

தப்பிக்கணுங்கிற மூர்க்க வெறி அவனுக்கு வந்துடுச்சு. இனியும் நீங்க ரிவால்வரைப் பயன்படுத்தாம இருந்தா இந்த இருட்டைப் பயன்படுத்தி அவனால தப்பிக்கவும் முடியும்.
Read more

நீ திருட வந்திருந்தா இந்நேரம் உன்னைச் சந்தோஷமா வெளியே விட்டிருப்போம். ஆனா, நீ நிஷாவைத் தேடிக்கிட்டு வந்துட்டே. எங்களைப் பொறுத்தவரைக்கும் அது பெரிய தப்பு.
Read more

நான் யோசனை பண்ணாலும் என் கையில் இருக்கும் ரிவால்வர் யோசனை பண்ணாது ஆர்யா. அதுக்கு ஷூட் அட் சைட் ஆர்டர் கொடுத்து ரொம்ப நேரமாச்சு.
Read more

ஜன்னலுக்குப் பக்கத்தில் தெரிந்தது பெண் உருவம் என்று ஆர்யா சொன்னாள். யாராக இருக்கும்...? நிஷாவைத் தேடிக்கொண்டு யாராவது இங்கே வந்திருப்பார்களோ...
Read more

ராகினியோட பிட்யூட்ரி சுரப்பிக்குள்ளே நான் செய்யப்போகிற ஜீன் மேனிபுலேஷன் சரியானபடி வொர்க் அவுட் ஆகாத பட்சத்தில், நிஷாவைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
Read more