[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

அவர் வாழ விரும்பினார். ஆசைப்பட்டார். மருத்துவர் தவிர்க்கச் சொன்ன உணவுகள் அவருக்கு அதிக ருசியாய் இருந்தன. நாவின் அடியில் ருசி இன்னும் மரத்துப் போகவில்லை. மறந்து போகவில்லை. மிச்சமிருந்தது.

ஸ்பெஷல்ஸ்

எந்தவொரு கோட்பாடுக்கும் திடமான இடமும் இருக்கவில்லை. ஆகவே, அறிவாளிகளுக்கு ஒருபுறம் சவாலாகவும் மறுபுறம் ஒருவித உற்சாகமாகவும் இருந்தது. தனிமனித ஒழுக்கத்தை மீட்டெடுக்கவும் ஜோவ் முடியாட்சிகால நெறிகளை ம...

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டி சென்று தன் படிப்பை தொடரலாம். எத்தனையோ பேருக்கு படிக்க உதவி செய்யும் இவர் ஒரு ஹார்வர்ட் ட்ராப்-அவுட்! பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு, ஓடி வந்துவிட்டார். அந்தக் கதை பெரிய க...

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • எதிர்பார்ப்பை மீறுதல் - மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதை விட அதிகம் செய்ய வேண்டும் ...

  • உன்னைப் பிரிந்திருப்பது எனக்குத் துன்பந்தான். ஆனால் உன்னுடைய அன்பு, அரவணைப்பு, ஆன்மா இவையனைத்தும் என்னைச் சுற்றியே இருக்கும் ...

  • நல்ல முடிவு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு தகுந்த முடிவு எடுப்பதற்குநமது அறிவு துணை நிற்க வேண்டும் ...

  • பெரிய கற்பாறைகளைக் குடைந்து அழகான ‘குகைக் கோயில்களை’ (பாறைக் கோயில்களை) அமைத்தான். பாறையைச் செதுக்கித் தூண்களையும் முன்மண்டபத்தையும் அதற்குள் திருவுண்ணாழி ...

  • நமது நாட்டில் ஆறு பட்டையுள்ள சிகரக்கோயில்கள் அதிகமாகக் காணப்படவில்லை. எட்டுப் பட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மணிக்கோயில் என்பது ஆறு ...

  • இதுபோலவே, பெருவங்கியம் என்னும் மூங்கிலினால் செய்யப்பட்டுத் தமிழ் நாட்டில் வழங்கி வந்த இசைக்கருவி இப்போது மறைந்துவிட்ட போதிலும், வடஇந்தியாவில் கிரா ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • சேரன் நம்பிக்கையோடு கண்களைத் துடைத்துக் கொண்டான். எதிரே பார்த்தான். எருமைமாடு எடுத்துப் போட்ட ரெண்டு ரூபாயும் சில்லறையும். அவற்றை எடுத்துப் பாக்கெட்டில் ப ...

  • அக்ஷயாவுக்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு தன்னை வேண்டுமென்றே கேலி செய்கிறார்கள் என்று புரிந்து அழுகையாய் வந்தது. ...

  • அவளின் அம்மா சன்னலிலிருந்து பார்த்தார். அவரின் கண்ணிலும் ஒரு சிறு கண்ணீர்த் துளி உருண்டது. ஸுன் லீ வருந்துவாள் என்று அவருக்குத் தெரியும். ...

  • ஆர்த்தி நீ என்ன முடிவெடுத்தாலும் பரவாயில்லை. ஆனா இந்த அனாதைப் பையன் என் கிட்ட எப்படி இப்படிக் கேட்கலாம்னு மட்டும் நினைச்சுடாதே ப்ளீஸ். ...

  • ஒருநாள் அவர் மரத்தடியில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்திருந்தபோது திடும் என்று அவர் தலை மீது உலர்ந்த சருகுகள் வந்து விழுந்தன. ...

  • ராக வினோதங்கள் நடன சந்தோஷங்கள்.. பாட்டு அவருக்குப் பிடித்த பாட்டு. இரு குரல்களிலும் பாடியதும் அவருக்கு ஒரே குஷி. ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • இயற்கை பொய்த்ததைசினந்து சிலர்..வெப்பக் காற்று செவி மடல்களில்சொல்லிப் போகிறது..தவறுகளின் பட்டியலை.

  • கிராமப்புறத்தில் ஓராண்டு தங்கியிருந்து பணி புரிய வேண்டுமானால் அங்கு என்ன வசதிகள் இருக்கின்றன என்று ஒரு கேள்வி எழுப்பப் படுகிறது. இதற்குப் பதிலாக, கிராம மக்கள் அங்கேதானே நிரந்தமாக வசிக்கிறார்கள்?

  • அப்பாவின் சட்டையைப்போட்டுக் கொண்டவன்அப்பாவைத் தேடினான்பள்ளிக்கு அனுப்பிவைக்க.

  • இதுவரை மிகச் சிறப்புடன் வாழ்ந்த எனது எஞ்சிய காலம் எப்படி இருக்கும்?

  • ஆமா. என்ன இருந்தாலும் அவர் பெரியவர். நான் தழைஞ்சு போறதுல தப்பில்ல. வர புதன்கிழமை எனக்கு லீவுதான். போயிட்டு வரேன்.

  • இந்த குணத்தின் காரணி -கர்மா. கர்மாவைப் பொறுத்தே ஒருவனது மனத்திட்பம் அமைகிறது. இந்த உலகம் அளித்துள்ள திண்ணிய மனத்தினர் அனைவரும் அசாதாரணப் பணி ஆற்றியவர்களே. மகத்தான ஆத்மாக்கள்.

[/vc_column][/vc_row]