• Sorry, this product cannot be purchased.
222_Iravil-kanavil-vanavil

$6

ஒரு நடுத்தர வர்க்க இளம் பெண்ணின் வாழ்க்கையில் திடீரென வாய்த்த நல்லதிர்ஷ்டம் போக்குக் காட்டி இழப்புகளையே அளிக்கிறது. முதலாளியின் பெண்ணின் கல்யாணத்தில் அவளைப் பார்த்த பெரும் பணக்காரப் பிள்ளை ஒருவன் அவளைப் பெண் கேட்டு வீட்டுக்கு வருகிறான். அவள் கல்யாணம் கிட்டத்தட்ட முடிகிற சந்தர்ப்பம். அவளது தங்கை தன் கல்யாணக் கனவுகளில் திளைக்க ஆரம்பித்திருப்பது அவளுக்குப் புரியாமல் இல்லை. இந்நிலையில் திடீரென்று ஒரு விபத்தில் அந்த மாப்பிள்ளை இறந்துவிடுகிறான். ஆனால் உறவு விட்டுப் போகக் கூடாது என்கிற உயர்ந்த மனநிலையில் மாப்பிள்ளையின் அப்பா தன் இரண்டாவது மகனை அவளுக்கு மணம் முடித்துக் கொடுக்க விரும்புவதாகச் சொல்கிறார். மாப்பிள்ளையாக ஏற்கெனவே பார்த்தவனின் தம்பியைத் என் தங்கைக்கு மணம் செய்து தரக் கேட்கிறாள் கதாநாயகி. இறுதியில் அக்காவுக்கு முன்னால் தங்கைக்கு, அதுவும் அக்கா ஏற்பாட்டின் படி நல்ல இடத்தில் திருமணம் அமைகிறது. வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கப் பெண்களின் மனசில் இடம் பிடித்த சிறந்த நாவல் இது.

Quantity

SKU: 6b953c0e853c.

Product Description

Fate toys with the life of a middle-class woman resulting in desolation. A wealthy man’s son meets her at a wedding and wants to marry her. The lady’s marriage is almost fixed when, the groom dies in a terrible accident. To save the relationship, the wealthy man arranges the wedding between his younger son and the protagonist. However, she realizes that her younger sister has feelings for her new groom and pleads with the rich man to accept her sister in her place. Finally, her sister’s marriage is fixed as a result of her sacrifice. This novel will strike a chord in the heart of any middle-class working woman. (ஒரு நடுத்தர வர்க்க இளம் பெண்ணின் வாழ்க்கையில் திடீரென வாய்த்த நல்லதிர்ஷ்டம் போக்குக் காட்டி இழப்புகளையே அளிக்கிறது. முதலாளியின் பெண்ணின் கல்யாணத்தில் அவளைப் பார்த்த பெரும் பணக்காரப் பிள்ளை ஒருவன் அவளைப் பெண் கேட்டு வீட்டுக்கு வருகிறான். அவள் கல்யாணம் கிட்டத்தட்ட முடிகிற சந்தர்ப்பம். அவளது தங்கை தன் கல்யாணக் கனவுகளில் திளைக்க ஆரம்பித்திருப்பது அவளுக்குப் புரியாமல் இல்லை. இந்நிலையில் திடீரென்று ஒரு விபத்தில் அந்த மாப்பிள்ளை இறந்துவிடுகிறான். ஆனால் உறவு விட்டுப் போகக் கூடாது என்கிற உயர்ந்த மனநிலையில் மாப்பிள்ளையின் அப்பா தன் இரண்டாவது மகனை அவளுக்கு மணம் முடித்துக் கொடுக்க விரும்புவதாகச் சொல்கிறார். மாப்பிள்ளையாக ஏற்கெனவே பார்த்தவனின் தம்பியைத் என் தங்கைக்கு மணம் செய்து தரக் கேட்கிறாள் கதாநாயகி. இறுதியில் அக்காவுக்கு முன்னால் தங்கைக்கு, அதுவும் அக்கா ஏற்பாட்டின் படி நல்ல இடத்தில் திருமணம் அமைகிறது. வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கப் பெண்களின் மனசில் இடம் பிடித்த சிறந்த நாவல் இது.)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்