[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

  • தொலைக்காட்சி சப்தமில்லாதொ(ல்)லைபேசி அலறலில்லாமின்சாரமில்லா ஓரிரவில்என்னுடன்...

  • ஒருநாள்பாடும்நட்சத்திரங்கள்வானம் உரைக்கும்எப்படி நீதிருடினாய்இதமாய்

  • மின்காந்த அலைகளுமிழும்அவளினிரு கண்களைத்தவிர்க்க வேண்டிதலை கவிழ்ந்தேன்...

  • சின்னக்குழந்தைகளின்மண்குடில்போலஅவர்களின் காய்கறிக் கடை போலஅவர்களின்வெளீர் ம...

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

இப்ப உனக்கே தன்னம்பிக்கை வந்திருச்சு! உனக்கென ஒரு வேலை இருக்கு. கடமைகள் இருக்கு. தங்கை கல்யாணம் இருக்கு. இனிமே சாரம் எதுக்கு?

ஸ்பெஷல்ஸ்

என் அம்மா அந்த வறுமையிலும் என்னை மிகவும் ஆசையோடு பார்த்துக் கொள்வார். கிடைக்கும் கொஞ்சம் உணவையும் எனக்கும், என் சகோதர, சகோதரிகளுக்கும் கொடுத்து விடுவாள்.

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

நபர்-1: எனக்கு கொஞ்சம் தனிமை கிடைச்சா போதும், பாட ஆரம்பிச்சுடுவேன்.நபர்-2: அதுக்கு எதுக்கு காத்துக்கிட்டு இருக்கீங்க? நீங்க பாட ஆரம்பிங்க! தன்னாலே தனிமை கிடைக்கும்!

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • வயிற்றின் உள்வரிப் (lining) பகுதிகளிலிருக்கும் சுரப்பிகளிலிருந்து (glands) உற்பத்தியாகும் இரப்பைச் சாறுகளில் (gastric juices) உள்ள அமிலங்களுடன் சேர்த்து ...

  • பச்சோந்திகள் தம் நிறத்தை மாற்றிக்கொள்ளக் கூடிய திறன் வாய்ந்தவை.இவை தம் சுற்றுசூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்வதாகவே பலரும் கருதுகின்றனர்; ஆனால் உண்மைய ...

  • இதுவே இரும்பு துருப்பிடித்தல் ஆகும். செம்பும் பித்தளையும் காற்றிலுள்ள அமிலங்கள் அல்லது சல்ஃபர் டை ஆக்சைடுடன் வினைபுரிந்து பச்சை நிற செம்பு உப்புகளாக மாறுக ...

  • 'இதோ உதவி' என்ற நூலை எழுதிய பிரபல வெற்றியாளர் கோப்மேயர் அந்த நூலிலேயே முக்கியமான அத்தியாயம் கற்பனை பற்றியது தான் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறார். ...

  • வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங் ...

  • மீண்டும் அதே சாலை வழியாகச் செல்கிறேன். ஆனால் இப்போது அந்தக் குழியைத் தவிர்த்து அதைச் சுற்றிச் சென்றுவிடுகிறேன். ...

  • இளவரசனுடைய கால்கள் கெஞ்சின; தலை சுழன்றது; கண்கள் இருண்டு வந்தன. கோட்டை மதிலை அடுத்திருந்த குறுகலான வழியில் அவன் போய்க் கொண்டிருந்தான். பின்னால் காலடிச் சத ...

  • மூட்டை சுமப்பவன், கை வண்டி இழுப்பவன், சாக்கடை குத்திச் சுத்தம் செய்கிறவன், எல்லாரும் ஆண்தான். ஆனால் இந்த உருப்படாத வருக்கத்தில்தான் உக்காந்து ...

  • “எங்கே பறந்தாலும் - பறவைகள் பழையபடி பழகிய - தெரிந்த கூடுகளுக்கே திரும்பி வந்தாக வேண்டும்.”அகல்யா, கிரேஸி இருவருமே அவன் கூறியதை ஏற்பது போல் அவனை நோக்கி ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • சிவலிங்கத்தைப் புதிய மலர்களால் பூஜித்தார் வியாக்கிரபாதர். ஆனால், அன்று ஈசன் அவருக்கு தரிசனம் தரவில்லை. இதனால் முனிவர் மனம் வருந்தி அழுது பக்தி மேலிட்ட ...

  • 1) கார்த்தவீர்ய தீப தானம் 2) சூர்ய நமஸ்காரம் 3) விஷ்ணு ஸ்துதி 4) கணேச தர்பன் 5) துர்கா அர்ச்சனா 6) சிவ அபிஷேகம் ஆகிய இந்த ஆறினாலும் தேவர்கள் சந்தோஷம் அடைக ...

  • - “சுமந்து மாமலர் தூபம்”, யாரெல்லாம் பூ தூவி கடவுளை வழிபட்டார்களோ, யாரெல்லாம் ஊதுபத்தி கற்பூரமெல்லாம் காட்டினார்களோ- “சுமந்து மாமலர் தூபம் சுமந்தா ...

  • குளிப்பதற்கு 1/2 மணி முன்னதாக எலுமிச்சைச் சாறு 1/2 தேக்கரண்டி, வெள்ளரி சாறு 1/2 தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவவும். ...

  • நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம். ...

  • மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...

  • ஒரு கட்டை வண்டியில் தான் பயணம் செய்து போனாள். வேலையிடத்துக்கு வந்த பிறகு அங்கே ஊழியர்களிடையே தன் கணவன் இல்லை என்று அறிந்தாள். ...

  • இதைச் சற்றும் எதிர்பார்க்காத கந்தப்பன் பிரேக்கை அழுத்தினான்.லாரி, தார் படிந்த சாலையை உழுது சென்று சட்டென்று நின்றது!சேரனின் இதயமும் சட்டென்று ஒரு விநா ...

  • ஜாக்கி காரை வேகமாகச் செலுத்தினான். வழியில் எங்கேயும் நிறுத்தவில்லை. சென்னையிலிருக்கும் தன்னைச் சார்ந்த ஆட்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். அதற்குத் ...

  • உன் பர்த்டேன்னு ஒலிபரப்பு செய்தது மட்டும்தான் நான். மற்றதெல்லாம் பசங்கதான். உனக்கு க்ளாஸ்ல நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க போலிருக்கு. அதான் ஓடி ஓடிச் செய்திருக் ...

  • பால்யூர்தீன் பையில் திணிக்கப்பட்டிருந்த விட்டலின் உடலைச் சற்றே சிரமமாய்த் தூக்கி வாய் பிளந்திருந்த டிக்கிக்குள் திணித்தார்கள். ...

  • ஒப்பு நோக்குப் பயணங்கள் போவது நம்மில் தாழ்வு மனப்பான்மையையும் பொறாமையையும்தான் உண்டாக்கும். அது நம் வளர்ச்சிக்குத் தடையாகும். ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • வாழ்க்கைங்கறது ஒரு சக்கரம் மாதிரி தம்பி. வாழ்க்கைச் சக்கரம் சுத்திக்கிட்டே இருக்கும். மேல போகும், கீழ வரும். இப்ப நீங்க கீழ இருக்கீங்க. அடுத்தது மேல போய்த்தானே ஆகணும் தம்பி!

  • உதிர்ப்பதால் உயிர் வாழ்கிறேன்;உதிப்பவற்றால் உயிர் வாழ்கிறேன்;உதிர்த்து உயிர்ப்பிக்கிறேன்!

  • Vikram

    Original Name Vikram Nick Name Chiyaan for fans , Keny at home Date of birth 17th April Star sign Aries Wedding Date Birth Place Paramakudi Brougt up in Website http://www.chiyaanvikram.com/ E-mail vi...

  • கடக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். வாகனங்களைப் பழுது பார்ப்பதால் பொருட் செலவு உண்டாகும். அந்நிய நாட்டுப் பயணங்களைத் தள்ளிப் போடவும்.

  • கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை கிகமாகும். வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறியினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.

  • வீட்டுக்கு வந்தவங்க விரோதியா இருந்தாலும், 'வாங்க'ன்னு சொல்லணும்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அந்தப் பழக்கத்துல 'வாங்க மாமா'ன்னு சொல்லிட்டேன்.

[/vc_column][/vc_row]