[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

காலைப் பனியில்காணாமல் போயினவெள்ளை நாரைகள்அடாடா!, இயற்கையோடு ஒன்று கலப்பதில் இதைவிட அருமையாய் எப்படி ஒரு உருவந்தர முடியும்!. முன்பு வாசித்த போது கிடைக்காத்தாத அர்த்த வீர்யத்தை இப்போது உணர்ந்தார்.

ஸ்பெஷல்ஸ்

'அப்பாவுக்குஅறுபதினாயிரம் மனைவிகள்இருந்தும் சந்தேகமில்லை;ராமனுக்கு ஒரு மனைவிஆயிரம் சந்தேகங்கள்!

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

அவ்வளவுதானா? அதுக்கு எதுக்கு நான் இவ்வளவு செலவு செய்யணும்? நான் நடந்தே பெங்களூரு போயிடறேன்.

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • ரோஜா இதழ்களை நீருடன் கலந்து வடிகட்டி ரோஜாத் தண்ணீரை (rose water) முதன்முதலில் அராபியர்கள் உருவாக்கினர். சுமார் 1200 ஆண்டுகட்கு முன்னர் கண்டறியப்பட்ட இம்மு ...

  • சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளவும், தன்மீது உள்ள அவநம்பிக்கையை நீக்கிக் கொள்ளவும், தைரியத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதே இந்தப் பயிற்சியின் ந ...

  • பெரிகிரின் வல்லூறு (peregrine falcon) மணிக்கு 65 முதல் 75 மைல்கள் வரை பறக்கின்றன; அடுத்ததாக சில வகை வாத்து இனங்கள் (ducks and geese) 65 முதல் 75 மைல்கள் வ ...

  • நிறைய திருமணங்கள் மற்றும் உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கும், தோல்வியின் எல்லைகளைத் தொடுவதற்கும் இந்த தெளிவின்மையே காரணம். ...

  • 'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...

  • பட்டினத்தில் ஆண்கள் குறைவாகவும் ஆண்களைப் போல் தோன்றுபவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள் என்ற அவளது நெடு நாளைய மனத்தாங்கல் இன்று ஒரு சிறிது குறைந்திருந்தது. க ...

  • ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமா ...

  • “எங்கே பறந்தாலும் - பறவைகள் பழையபடி பழகிய - தெரிந்த கூடுகளுக்கே திரும்பி வந்தாக வேண்டும்.”அகல்யா, கிரேஸி இருவருமே அவன் கூறியதை ஏற்பது போல் அவனை நோக்கி ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • இங்கு கிரிவலம் செய்ய அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், திருவோணம், சனிக்கிழமை போன்ற நாட்களில் மக்கள் வருகின்றனர். நரசிம்மி தேவியின் அருளைப் பெறுக ...

  • நாம் தேடுவது நிஜமாக ஒரு நல்ல விசயம் என்றால் அதற்கான வாய்ப்புகளை கடவுளே உருவாக்கித் தருவார், தேடுவது உண்மையெனில் உண்மையில் அது கிடைக்கும். ...

  • அடுத்த தரிசனத்தில் பாபா அவரைக் குறும்பாகப் பார்த்தார். “என்ன, இந்த மாதிரி டிசைன் கடைகளில் கிடைக்கிறதா?” என்று கேட்டார். ஃபிலிப் பரவசமானார். ...

  • கோகலே சரித்திரப் பாடம் நடத்தும்போது, முன்காலத்துச் சரித்திரத்தை மட்டும் கூறமாட்டார். தற்போது நம் நாட்டுச் சரித்திரம் எப்படி இருக்கிறது என்பதையும் எடுத ...

  • பிள்ளைகள் எல்லாம் அவளைச் சுற்றி அமர்ந்து கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து, நான் நல்லாதானிருக்கேன்" என்று அவள ...

  • 'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் ச ...

  • கீழே காரில் காத்திருந்த ரகுவிடம், ரொம்ப ஸ்வீட் லேடி. அவங்களை உனக்கு ஏன் பிடிக்காமப் போச்சு, ரகு?" என்று கேட்டவளிடம், "திருத்தம். எங்களுக்கு ஒர ...

  • ஆனால் ஒரு தடவை அவர் என்னிடம் அந்த சக்திகள் எல்லாம் அவனிடம் இருக்கக் காரணம் அவன் முதுகின் மேற்புறம் இருக்கும் நாக மச்சம்தான் என்று சொன்னார் ...

  • எனக்கு இப்பவும் முழு சந்தேகமும் போயிடலை. அழற ஆம்பிளையை எப்பவுமே நம்பக்கூடாது...."" ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • நண்பன் - 1: சிகை அலங்காரம் பண்ற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே என்னாச்சு?நண்பன் - 2: பின்னி எடுத்திட்டா.

  • அபிராமி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நகர்ந்து, நகர்ந்து, கருவறையில் நேராக தேவியின் திருக்கோலம் தெரியும் வாயிலுக்குள் வந்திருக்கிறாள். குருக்கள் தாம் மறைத்துக் கொண்டிருக்கிறார். திருக்கோலம் தெரியவ...

  • இத உன் ‘மாஸ்டர் பீஸ்’ என்று நான் துணிந்து சொல்வேன். நாவல் பிரமாதமாக வந்திருக்கிறது. இந்த நாவலிலிருந்து தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றிலேயே ஒரு பொற்காலம் ஆரம்பமாகும். இது வெளிவந்தால் பரிசும், பாராட்டு...

  • எப்படி படைத்தல், காத்தல், அழித்தல் இருக்கிறதோ, அந்த மாதிரி மறைத்தல் கூட கடவுளினுடைய இன்னொரு அனுக்ரஹம்.

  • இன்னும் கழியாத பெண்மைபார்ப்பவரை எல்லாம் கணவனாய்வரித்து வாழ்ந்த பின்தட்டிக் கழிக்கும் தபால்கள்

  • மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். செய்தொழிலில் புதிய கூட்டாளிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.

[/vc_column][/vc_row]