[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

பெரிய திருவடியின் காலடிகளைப் பின்பற்றிச் சிறிய திருவடிகள் நடந்தாற் போலவே சில தருணங்கள் அமைந்தன. ஞானப்பிள்ளைக்கு அது பெரிதும் வியப்பாயிற்று.

ஸ்பெஷல்ஸ்

அவர் திரும்பி வர்றப்போ அவரது பெரிய நாய்க்குப் பதிலா ஒரு சின்ன நாய்க்குட்டி இருக்கறதைப் பாத்துட்டு உங்களைக் குற்றம் சொல்றார். என்ன செய்வீங்க?

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

நான் யாரிடமும் அறிவுரை கேட்பதில்லை - அப்படிக் கேட்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை, தெரியுமா? என்றேன்.

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • இந்தச் சாதனையின் மூலம் உலக விஞ்ஞான அரங்கில் எல்லோரது கவனத்தையும் நமது தாயகம் ஈர்த்து விட்டது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சீனா, கொரியா ஆகி ...

  • எண்ணெயிலுள்ள கார்பன் மற்றும் நீர்வளி (hydrogen) ஆகியவற்றைப் பல்வேறு முறைகளில் கலந்து பல்லாயிரம் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. நமது கார்களில் எரி பொருளாகப ...

  • பெண் கடல் குதிரை தன் முட்டைகளை இட்டு, அவற்றை ஆண் கடல் குதிரையின் வாலின் கீழ் அமைந்துள்ள அகன்ற பையில் (pouch) வைத்துவிடும். முட்டைகளை அவை அடைகாத்து பொற ...

  • எல்லா நாடுகளிலும் உற்பத்திக்கும் - தொண்டு வேலைக்கும் ஒரு விகிதம் இருக்க வேண்டும். தொண்டு வேலைக்கு ஆள் அதிகம் இருக்கிறார்கள். ...

  • எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும ...

  • இன்னும் புதிது புதிதாக ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இன்று உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. இதுதான் எல்லையா? ...

  • உன் கண்களில் ஏன் கண்ணீர் ததும்புகிறது" என்று கேட்பதற்குக் கூட உலகநாதத் தேவருக்கு நா எழவில்லை. கனிந்த சோகத்தினாலும் கண்ணீரினாலும் வெண்ணிலாவின் மோகன நிலவினா ...

  • வானோராகிய தேரில் நான்மறைக் கடும்பரி பூட்டி நெடும்புறம் மறைத்து வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இற ...

  • இது ஏதோ கடவுளின் செயல். சோலைமலை முருகனின் அருள். பொன்னம்மாளைக் கடைசி முறை பார்ப்பதற்குக் கடவுள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத் ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • ஆவி பிடிப்பதன் மூலம் முகத்திலுள்ள துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் அழுக்கு சேராது. ...

  • முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...

  • 2 மேஜைக்கரண்டி தேனுடன் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம். ...

  • பாப்பா பாப்பாபாட்டுப் பாடுபழகு தமிழில்பாட்டுப் பாடு ...

  • வழியில் பாட்டி பிரியமாக வளர்த்து வந்த வாத்தைப் பார்த்தான். ஏதோ ஒரு வேகத்தில் உண்டிவில்லால் அடிக்க, வாத்தின் நெற்றியில் கல் பட்டு அது இறந்துவிட்டது. ...

  • . “பழனி, என்ன பந்தயம் கட்டுகிறாய்? நிச்சயம் உனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கப் போகிறது. என் வார்த்தை மெய்யாகப் போகிறது பார்” என்று சொல்லி விட்டுப் புறப ...

  • தப்பிக்கணுங்கிற மூர்க்க வெறி அவனுக்கு வந்துடுச்சு. இனியும் நீங்க ரிவால்வரைப் பயன்படுத்தாம இருந்தா இந்த இருட்டைப் பயன்படுத்தி அவனால தப்பிக்கவும் முடியும். ...

  • நான் யோசனை பண்ணாலும் என் கையில் இருக்கும் ரிவால்வர் யோசனை பண்ணாது ஆர்யா. அதுக்கு ஷூட் அட் சைட் ஆர்டர் கொடுத்து ரொம்ப நேரமாச்சு. ...

  • அம்மா கவலையே படாதே. அவர்கள் ஏதோ என்னிடம் தெரிந்து கொள்ள வேண்டுமாம். அதைத் தெரிந்து கொண்ட பிறகு விட்டு விடுவார்கள். சீக்கிரமே வந்து விடுவேன் ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன். பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள்பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன்.

  • இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை, பேரிசை என்னும் இரண்டு இசைத்தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. என்னை? “அவர்களால் (கடைச்சங்கத்தாரால்) பாடப்பட்டன... எழுபது பரிபாடலும், கூத்தும், வரி...

  • இறுதி வரை இசையோடு வாழ வேண்டும்! பக்திப் பாடல்கள், ஆல்பங்கள் நிறையச் செய்திருக்கேன். இப்போது நேரமில்லாததால் ஆல்பங்கள் பண்ணுவதில்லை. எதிர்காலத்தில் கர்நாடக சங்கீதத்தில் ஆல்பம் பண்ண வேண்டும் என்ற ஆர்...

  • சுவாமிநாதா, நீ போய் அந்தக் காலத்தில் ஆசிரியர் ரெஜிஸ்டரில் பாரதியார் போட்ட கையெழுத்தைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு வா. முதல் பக்கத்தில் பெரிதாகப் போடுவோம்.

  • கன்னிராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்து இருந்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.

  • ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தென் திசையில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.

[/vc_column][/vc_row]