View Cart “Wisdom speaks – Siva Shankar Baba clarifies seekers’ queries (Part –2)” has been added to your cart.
478-ramayana-valikaati-(part-1)

$6

ராமாயணம்…ரகு வம்ச இளவரசரின் வாழ்க்கைப் பயணம். புனித பாரதத்தின் தலைசிறந்த இதிகாசம். வாழ்க்கை வழிகாட்டி. உறவுகளுடனான கடமைகளை வலியுறுத்தும் ஆதி காவியம்! வால்மீகி முனிவரின் செவ்விய மதுரம் சேர்ந்த கூரிய கவிதைகள்… தமிழில் புதிய ஒரு முயற்சியாக, 24,000 சமஸ்கிருத ஸ்லோகங்களில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லோகங்கள் எளிய நடையில், அழகிய தமிழில், உரிய விளக்கங்களுடன் இந்நூலில் தரப்பட்டுள்ளன. அசலின் சுவை எப்பொழுதுமே ஈடு இணையில்லாததுதான்! படித்துத்தான் பாருங்களேன்!

Quantity

SKU: 018c78521a6e.

Product Description

Ramayana is the life’s journey of the prince of Raghuvamsa. A great epic of holy India; guide to life and living. An old epic that brings out the duties that go along with the relationship. These are the sweet verses of smart lines of Saint Poet Valmiki. As a new effort in Tamil, carefully chosen verses from the 24000 slokas in Sanskrit, have been translated into chaste Tamil with illuminating explanation are given in this work. Translation retains the flavor of the original and that indeed is great! Have a hearty read! (ராமாயணம்…ரகு வம்ச இளவரசரின் வாழ்க்கைப் பயணம். புனித பாரதத்தின் தலைசிறந்த இதிகாசம். வாழ்க்கை வழிகாட்டி. உறவுகளுடனான கடமைகளை வலியுறுத்தும் ஆதி காவியம்! வால்மீகி முனிவரின் செவ்விய மதுரம் சேர்ந்த கூரிய கவிதைகள்… தமிழில் புதிய ஒரு முயற்சியாக, 24,000 சமஸ்கிருத ஸ்லோகங்களில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லோகங்கள் எளிய நடையில், அழகிய தமிழில், உரிய விளக்கங்களுடன் இந்நூலில் தரப்பட்டுள்ளன. அசலின் சுவை எப்பொழுதுமே ஈடு இணையில்லாததுதான்! படித்துத்தான் பாருங்களேன்!)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்