View Cart “சிந்தனைப் பூக்கள்” has been added to your cart.
257_varuvaar_gandhiji

$7

இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப், பாழ்பட்டு நின்ற பாரதத்தை உய்விக்க வந்த காந்தி மஹான் வாழ்க்கையை நாடக வடிவில் சித்தரிக்கும் நூல்! வானொலி மூலம் வாரா வாரம் பல்லாயிரக்கணக்கானோரை மகிழ்வித்த நாடகம் இப்பொழுது நூல் வடிவில்! காந்தியடிகளின் தென்னாட்டு வருகையின்போது நடந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நாடகம் என்பது இதன் சிறப்பு! இந்தத் தொகுப்பில் வேறு சில நாடகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. நாடகம் மூலமாக நற்பணி செய்ய விரும்புவோருக்கும் நாடகப் பிரியர்களுக்குமான நூல் இது! பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

Quantity

SKU: 0d7a537343e1.

Product Description

This book is a dramatical portrayal of the life of Mahatma Gandhi, who uplifted India at a time when it was poverty-stricken and had lost its deliverance and fortitude. A drama that had beed broadcasted over the radio week after week and had been marveled by thousands is now out in the form of a book. The book gives a special importance to the incidents that occurred during Mahatma Gandhi’s visit to Southern India. It enlightens the readers with plenty of historical events. A must read for those who are passionate about drama and want to service through dramas. (இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப், பாழ்பட்டு நின்ற பாரதத்தை உய்விக்க வந்த காந்தி மஹான் வாழ்க்கையை நாடக வடிவில் சித்தரிக்கும் நூல்! வானொலி மூலம் வாரா வாரம் பல்லாயிரக்கணக்கானோரை மகிழ்வித்த நாடகம் இப்பொழுது நூல் வடிவில்! காந்தியடிகளின் தென்னாட்டு வருகையின்போது நடந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நாடகம் என்பது இதன் சிறப்பு! இந்தத் தொகுப்பில் வேறு சில நாடகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. நாடகம் மூலமாக நற்பணி செய்ய விரும்புவோருக்கும் நாடகப் பிரியர்களுக்குமான நூல் இது! பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்