• Sorry, this product cannot be purchased.
26_vaazhndu-parkalam-vaa

$7

தம்மக்கள் இவ்வுலகில் பிறந்திட தாம் ஓரு கருவியென நினைத்திடாமல், அவர்களைத் தமது நீட்சியாகவும் தமது மறுபகுதியாகவும் நினைத்திடும் பேற்றோர் குழந்தை வளர்ப்பில் செய்யக்கூடிய குளறுபடிகள்தான் எத்தனை எத்தனை! ஒரே குழந்தையாகவும் போய் விட்டால் அந்த மகனோ மகளோ இவ்வகைப் பெற்றோரிடம் மாட்டிக் கொண்டு வாழ்க்கை முழுவதும் சுமக்கக் கூடிய சுமையைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? நகர்சார் வாழ்க்கை நமது பிள்ளைகளை எப்படி முடுக்கினால் ஓடிடும் இயந்திரங்களாக மாற்றிவிடுகிறது! மிக எளிய மொழியில் அத்தகைய உலகில் நடக்கக்கூடிய கதையை இந்நாவல் சொல்கிறது. கதைசொல்லும் முறையில் புது உத்தியினைக் கையாண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் சிறுகதைக்குரிய வேகமும் நாவலுக்குரிய அகலமும் இருப்பதை வாசகன் உணர்ந்திடுவான். எதிர்மறையான விஷயங்களையும் நேர்மறையாகச் சொல்லிடும் முறையும் நாவலுக்கு ஒரு பலம்.

Quantity

SKU: af150aa6360c.

Product Description

Ideally, a parent is just an instrument for a child to be brought into this world. There are however, many parents who see their children as an extension of themselves, who must reflect their beliefs and lives. This attitude creates an enormous, lifelong burden, and especially on the single child. Urban life also contributes to create robots of children. In simple, easy to understand words and using positive language to illustrate the negative, this book moves with the quickness of a short story within the breadth of a novel. (தம்மக்கள் இவ்வுலகில் பிறந்திட தாம் ஓரு கருவியென நினைத்திடாமல், அவர்களைத் தமது நீட்சியாகவும் தமது மறுபகுதியாகவும் நினைத்திடும் பேற்றோர் குழந்தை வளர்ப்பில் செய்யக்கூடிய குளறுபடிகள்தான் எத்தனை எத்தனை! ஒரே குழந்தையாகவும் போய் விட்டால் அந்த மகனோ மகளோ இவ்வகைப் பெற்றோரிடம் மாட்டிக் கொண்டு வாழ்க்கை முழுவதும் சுமக்கக் கூடிய சுமையைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? நகர்சார் வாழ்க்கை நமது பிள்ளைகளை எப்படி முடுக்கினால் ஓடிடும் இயந்திரங்களாக மாற்றிவிடுகிறது! மிக எளிய மொழியில் அத்தகைய உலகில் நடக்கக்கூடிய கதையை இந்நாவல் சொல்கிறது. கதைசொல்லும் முறையில் புது உத்தியினைக் கையாண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் சிறுகதைக்குரிய வேகமும் நாவலுக்குரிய அகலமும் இருப்பதை வாசகன் உணர்ந்திடுவான். எதிர்மறையான விஷயங்களையும் நேர்மறையாகச் சொல்லிடும் முறையும் நாவலுக்கு ஒரு பலம்.)

Additional Information

ebookauthor

ஜெயந்தி சங்கர்