284_aghrinai

$8

மனித சமுதாயத்தோடு கூடி வாழும் அல்லது அவனைப் பாதிக்கும் விலங்குகளும் அவற்றோடு மனிதன் பாராட்டும் உறவோ, துவேஷமோ கதைப் பொருளான கதைகள். மிருகங்கள் அபரிமிதமாய் உள்ள இந்த பூமியில் விகிதாச்சாரப்படி நாம்தான் அவற்றின் உலகில் வாழ்கிறோம். என்றாலும் இந்த அதிகார வெறி, சுயநலம் மனிதனை எப்படிப் பிடித்து ஆட்டுகிறது என்பதை இத்தொகுதியின் ஊடே நாம் தரிசிக்கலாம். இனம் என்கிற கதையில் வீட்டு வாசலில் கூர்க்கா காவல் செய்தாலும் அவனுக்குக் கிடைக்காத கவனம், அந்த வீட்டு அல்சேஷன் நாய்க்குக் கிடைப்பதை அவர் எழுதிய பாங்கு மனதை என்னவோ செய்கிறது.

Quantity

SKU: 3c3e8755aabe.

Product Description

The stories are based on animals that live amidst the human society, and those that cause distress to them and the feelings of love or hatred that the humans have towards these animals. . In fact, animals abound in this earth and the humans only are in the minority. It is their world, and it is only we who are the encroachers. While so, how propelled by the desire for authority and selfishness, man exploits the animals. . The story, Innam, where the focus is on the Alsatian dog of the house rather than on the Gurkha who guards it, touches our heart. (மனித சமுதாயத்தோடு கூடி வாழும் அல்லது அவனைப் பாதிக்கும் விலங்குகளும் அவற்றோடு மனிதன் பாராட்டும் உறவோ, துவேஷமோ கதைப் பொருளான கதைகள். மிருகங்கள் அபரிமிதமாய் உள்ள இந்த பூமியில் விகிதாச்சாரப்படி நாம்தான் அவற்றின் உலகில் வாழ்கிறோம். என்றாலும் இந்த அதிகார வெறி, சுயநலம் மனிதனை எப்படிப் பிடித்து ஆட்டுகிறது என்பதை இத்தொகுதியின் ஊடே நாம் தரிசிக்கலாம். இனம் என்கிற கதையில் வீட்டு வாசலில் கூர்க்கா காவல் செய்தாலும் அவனுக்குக் கிடைக்காத கவனம், அந்த வீட்டு அல்சேஷன் நாய்க்குக் கிடைப்பதை அவர் எழுதிய பாங்கு மனதை என்னவோ செய்கிறது.)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்