இல்லையப்பா… நாங்கள் புதர்க்காடுறை மனிதர்கள். ஐந்து வருடங்களுக்கு முன்புதான் இங்கு வந்தோம். என் கணவர் இங்கே எங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குமென்று நம்பி அழைத்து வந்தார். நான் புதர்க்காட்டில் பிறந்து வ...
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
படிகங்கள் திடப் பொருட்களாகும்; அவற்றின் அணுக்கள் ஒழுங்கான அமைப்புகளில் அமைந்திருக்கும். சரியான நிலைமைகளில் மிகவும் இயற்கைத் தன்மையுடன் உண்டாகும் பொருட்களே ...
பல விதைகள் காற்றினால் எடுத்துச் செல்லப்படுகின்றன. மஞ்சள் மலர்களைக் கொண்டுள்ள (dandelion) சில செடி வகைகள் இலேசான பஞ்சு போன்ற “குடைகளைக்” கொண்டிருப்பதால் வி ...
சோதனை முறையில் விலங்குகளைக் குளோனிங் செய்வது 1952இல் அமெரிக்க அறிவியல் அறிஞர்களான ராபர்ட் பிரிக்ஸ் மற்றும் தாமஸ் ஜே. கிங் என்போரால் மேற்கொள்ளப்பட்டது. ...
எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும ...
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த ...
ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப்போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன்போல் இருந்தது. இடப ...
கோயிலில் மாசி மாதம் தேரோட்டம் நடக்கிறது; திருவிழா போல் மக்கள் திரளாக வந்து அதி விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். கரகம், கோலாட்டம் என்று பல அம்சங்கள் இடம் ...
ஊரிலிருந்து சுமார் ஐந்து கிமீ தூரத்தில் செல்லியம்மன் கோயில் இருக்கிறது. அந்த இடத்தை திருவரங்கம் என அழைக்கிறார்கள். இந்த இடத்திற்கு அவர்கள் தீப்பந்தத்துடன் ...
என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே’ என்று சொன்னாராம். அதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன். நான் எங்கே இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, என ...
தாகூர் ஆங்கிலப் பாடம் படிக்கும்போது ஸதீன் என்று வேறு ஒரு பையனும் அவருடன் படித்து வந்தான். அவன் தூங்கமாட்டான். தூக்கம் வந்தாலும், சிறிது மூக்குப் பொடிய ...
உடம்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மனசு தான் ரணமாய் இருக்கு. பிடிக்காத இடத்தில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். வேற வழியில்லாமல் இங்க இருக்கேன். அதனால நா ...
இல்லை... இந்த வயசுப் பொண்ணுங்களுக்கு பிரதான பிரச்சினையே அதுதானே! யாரையாவது லவ் பண்ணிட்டு சொல்ல முடியாம திணறுவீங்க, இல்லைன்னா பிரிஞ்சு போயிட்டான்னு உரு ...
தனுசுராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் புகழ் உண்டாகும்.
குதிரைகளைப் போல நின்றபடிதான் வரிக்குதிரைகளும் தூங்கும். எனினும், விதிவிலக்காக, தம்மைச் சுற்றி எதிரிகள் இருந்தால், ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்துக் கொண்டு, தரையில் கிடந்து உறங்கும்.
பழனி மகிழ்ச்சியில் மிதந்தான். அவன் எழுதிய கதை தன் சிறப்பால் பரிசு பெற்றது. தந்தையின் பொருளால் புகழால் பரிசு கிடைத்தது என்று சொல்ல முடியுமா? நினைக்கவும் முடியுமா?