[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

அத்தியாவசியப் பொருள்தான். நினைச்சி நினைச்சி அயர்ந்துபோய் சர்றா, நமக்குக் கொடுப்பினை இல்லைபோல என கைவிட்ட சாமான்.

ஸ்பெஷல்ஸ்

சாந்தா வாசலுக்கும் சமையல் கட்டுக்குமாக குட்டி போட்ட பூனைபோல் சுற்றி சுற்றி வந்தாள். வாசலுக்கு வருவாள்; கண்களை இடுக்கி தெருக் கோடி வரை பார்ப்பாள்; 'ஹூம், இன்னும் காணும்'

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

நபர்-1: ஓட்டப்பந்தயத்துல ஜெயிச்சவங்களுக்கு ஊக்க மருந்து சோதனை செய்யறாங்க, சரி. ஆனா, கடைசியில் வந்தவங்களையும் ஏன் சோதனை செய்யறாங்க?நபர்-2: இவங்க தூக்க மருந்து சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ...

  • ஒட்டகம் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரையும் கூட நீரும் உணவும் இன்றி வாழக்கூடிய ஒரு விலங்கு. ...

  • இதனால் எட்டப் பார்வைக்கு ஒன்றும், படிப்பதற்கான கிட்டப் பார்வைக்கு ஒன்றுமாக இரு வேறு மூக்குக் கண்ணாடிகள் அணிவது தவிர்க்கப்படுகிறது. ...

  • தோல்வியின் காரணத்தைப் புரிந்து கொண்டுவிட்டேன்! இனி என்னால் சமாளிக்க முடியவம்" என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்." ...

  • மேலே கூறியபடி சலித்துக் கொள்பவர்களில் பலரிடம், என்ன மாதிரி பணி செய்ய விரும்புகிறீர்கள்? அல்லது என்ன செய்தால் வாழ்க்கையின் வெற்றிடம் நீங்கும்? ...

  • சாதாரணமாக மந்திரங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். மந்திர உபதேசம் செய்யச் சொல்லி 18 முறை அணுகினார் இராமானுசர். ...

  • ஐந்தாவதாகிய காவியக் கலை மேற்கூறிய கலைகள் எல்லாவற்றிலும் மிக நுட்பமுடையது. ஏனென்றால், இக்காவியக் கலையைக் கண்ணால் கண்டு இன்புற முடியாது. காதினால் கேட்கக ...

  • சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால்- யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள்.இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.இ ...

  • ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமா ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • கடவுள் எல்லாவற்றையும் கடந்து உனக்குள் இருக்கிற வஸ்து. He is just guiding you. 'இதை செய், இதை செய்யாதே' என்று உனக்குள் இருந்து ஒரு குரல் கேட்கும். அந்த ...

  • சொந்த ஊர், அதுதான் கைலாசம், அதுதான் வைகுண்டம், பூமி என்பது நீ பராக்கு பார்க்க வந்திருக்கிற 'தீவுத் திடல்' மாதிரி. ...

  • நம்முடைய மனதின் அடித்தளத்தில் புதைந்திருக்கக்கூடிய அச்ச உணர்வுகள்தான் நம்மை செயலாற்ற விடாமல் தடுக்கிறது ...

  • 2 மேஜைக்கரண்டி தேனுடன் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம். ...

  • சருமத்தில் உள்ள உலர்ந்த, செயலிழந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டும். நல்ல முகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். ...

  • பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை ...

  • வானில் ஏறிப் பறந்திடும்வண்ண இரயில் ஏறிடும்சொந்த ஊரைச் சேர்ந்ததும்சுருக்குப் பையை அவிழ்த்ததன்உள்ளே உள்ள கடிதத்தைஉரியோரிடம் சேர்ப்பரே! ...

  • சின்னப் பாப்பாகூட அழுதாள். அம்மா ஸ்விட்சைத் தட்டினாள். விளக்கு எரிந்தது. தரையில் விழுந்த திருடன் தலை உயர்த்திப் பார்த்தான். அருகில் நின்றிருந்த அப்பா அவன் ...

  • மருத்துவர் பையனின் கைக்கு அருகில் கொண்டு போனார். அப்போது அவர் கைகள் நடுநடுங்கின. ‘இவனோ சிறு பையன்; சூடு போட்டால் தாங்குவானா? துடிதுடித்து அலறுவானே!’ என்று ...

  • அங்கேயே அவனை விசாரிக்கச் சொல்லுங்கள். தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள். அவனை வேறு எங்காவது கொண்டு போய் விசாரிக்கலாம் என்று நினைத்தால் அவன் அந் ...

  • அவனைப் பற்றி பலரும் பல விதமான பரபரப்பான எண்ணங்களுடன் இருக்கையில் அக்‌ஷய் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருந்தான். கிட்டத்தட்ட அரைத் தூக்கத்திற்குப் போய் ...

  • நீ எப்படி கண்மூடித் திறக்கும் முன்னால் அந்தப் பக்கம் போய் அந்த ஆளை வீழ்த்தினாய். அவன் எப்படி கோமாவிற்குப் போனான் ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • பெண் - 1: என்னடி இது அநியாயம்! உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கெல்லாம் உன் வீட்டுக்காரரும் லீவு போடறாராமே, ஏன்?பெண் - 2: பின்ன, அவ செய்ய வேண்டிய வேலையெல்லாம் வேற யார் செய்யறதாம்?

  • இறுதியாக, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, ஜீரகத்தைத் தாளித்து சேர்க்கவும். இச்சட்னி, சப்பாத்தியோடு இட்லிக்கும் பொருந்தும்.

  • சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வந்து போக வாய்ப்பு உள்ளது...

  • பாரிஸ் நகரிலிருந்து ரயில் மூலம் லூர்து கிராமத்திற்குப் பயணிக்க ஆறு மணி நேரங்கள் போதும். ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையில் 20 நிமிட நேரத்தில் திருத்தலத்தைச் சென்றடைந்து விடலாம்.

  • Sabeer Bhatia

    Name Sabeer Bhatia Age 33+ (in 2003) Family Single Place of birth Place of residence Education St. Joseph's School Birla Institute of Technology, Pilani B.S. California Institute of Technology M.S. St...

  • வெகுநாட்களுக்குப் பிறகு கிளியோபாட்ராவை மீண்டும் நேரில் பார்த்த சீஸர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகன் சீஸர் டாலமியை முத்தமிட்டுக் கொஞ்சி மகிழ்ந்தார்.

[/vc_column][/vc_row]