“அப்பா....அப்பா! வெளியே மரங்களும், செடிகளும், மலைகளும், கட்டிடங்களும் ஓடுவது எவ்வளவு அழகாக உள்ளது பாருங்களேன்!” ஓர் இளைஞனின் குழந்தை போன்ற இந்தச் செயல் சக பயணிகளுக்கு விசித்திரமாகவும்...
நிலத்தில் வளரும் தாவரங்களுக்கு ஈரப்பசையையும் ஊட்டச்சத்தையும் மண்தான் அளிக்கிறது. மேலும் அவ்வப்போது நிகழும் வெப்பநிலை மாற்றங்களிலிருந்து வேர்களைக் காப்பாற் ...
“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு ...
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த ...
உத்தரமேரூர் மாடக்கோயிலும் மூன்று நிலை மாடக் கோயிலாகும். இதனைக் கட்டியவன் நந்திவர்ம பல்லவமல்லன் என்னும் பல்லவ அரசன். இவன் கி.பி 730 முதல் 795 வரையில் அரசாண ...
குணமாலையின் பல்லக்கைத் தூக்கிச் சென்றவர், மதயானைக்கு அஞ்சிச் சிவிகையைக் கீழே வைத்துவிட்டு உயிர் தப்பி ஓடிவிட்டார்கள். யானை குணமாலைக்கு அருகில் வந்துவி ...
சித்தன்னவாசல் சுவர் ஓவியங்களில் எழுதப்பட்டுள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை மகேந்திரவர்மனும் அவன் அரசியும் ஆகியவர்களின் உருவச்சித்திரங்களும், இரண்டு ...
நேர்வழியை உதறித்தள்ளிவிட்டு தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தால் நம்மை உலகம் எதிர்காலம் முழுவதிலும் ஒதுக்கித் தள்ளிவிடக்கூடிய அபாயம் ஏற்படும் என்ற முன்னெச்சரிக ...
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...
அக்காவின் விளக்கத்தைக் கேட்டதும் அவர்கள் எல்லோருக்கும் புது உற்சாகம் பிறந்தது. அங்கேயே அமர்ந்து அக்ஷயாவுக்குப் பாடம் புகட்ட ஒரு திட்டமும் தீட்டி விட்டார்க ...
முந்தினநாளே தன் பிறந்தநாளுக்குத் தான் ஒரு சர்ப்ரைஸ் தரப்போவதாகவும் காலையில் அவளுடன் பெற்றோர் இருவரும் இரண்டு மணி நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் சொல்லி வ ...
நம்மக் கட்சிக்கி விவரந்தெரிஞ்ச மக்கள் மத்தில ஒரு நல்ல பேர் இருக்கு. பித்தலாட்டம் பண்ணாதவங்க, அடாவடித்தனம் பண்ணாதவங்க, அமைதியானவங்க, அஹிம்சா வாதிங்கன்னு மக்கள் நம்மள மதிக்கிறாங்க. பணமோ பதவி...
. எந்த ஒரு பிரச்சினைக்கும் உங்கள் உள் உணர்விலிருந்து கிடைக்கும் பதிலை முடிவானதாகக் கொள்ளாதீர்கள். அதற்கு வேறு தீர்வு இருக்கிறதா எனப் பாருங்கள். அந்தப் பார்வை, மாற்றுச் சிந்தனை தரும் தீர்வுகள் மட்ட...