வார்த்தை வேட்டை (25)

என்ன நண்பர்களே, பதினாறு வகையான பேறுகள் என்னென்னன்னு கண்டுபிடிக்க முடிஞ்சுதா? வார்த்தைகளில் சந்தேகமிருக்கிறவங்க கீழேயுள்ள படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கலாமே!

தமிழ், ஆங்கில மாதங்கள் பற்றிய விவரங்கள் நமக்கு தெரியும். ஆனா, தமிழ் வருடங்கள் பற்றிய விவரங்கள் தெரியுமா? தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை என்னென்ன தெரியுமா? இந்த வார ‘வார்த்தை வேட்டை’க்கான தலைப்பு ‘தமிழ் வருடங்களின் பெயர்கள்’. வார்த்தைகளை உடனுக்குடன் வேட்டையாடி எங்களுக்கு அனுப்பி வையுங்க!

About The Author