அதிரூபவதிக்கு… (3)

அழகான பெண்களைப்
பார்க்கும் பொழுதெல்லாம்
ஏன்,
அழுக்காகிப் போகிறது…
இந்த மனசு?

************

என்னைப் போலவே
என் மரணத்திற்குப் பிறகும்
உன்னையே சுற்றிக்கொண்டிருக்கும்…
என் ஆன்மா.

About The Author