பாபா பதில்கள்

பாபா யாராவது spiritual வேஷத்திலே வந்தால் கூட, அவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறார். இதை பலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். எல்லோரையும் கடவுளாக பார்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. மற்ற மகான்கள் இந்த மாதிரி செய்வது இல்லை. கடவுள் நிலையிலே இருக்கும் பாபா மட்டும் இதை ஏன் செய்கிறார்?

Because Baba knows that He is GOD. He knows his powers. So I am acting. Just to dupe him, mislead him and to make him come out with his reality, I do this trick. அந்த ட்ராமாவிலே அவன் ஏமாந்து விடுகிறான். ஒரு ஒன்றரையணா சாமியார் வருவான். நான் அப்படியே விழுந்து கும்பிடுவேன். அவன் அங்கே தான் விழுந்து விடுகிறான். Internally I am having my last laugh. I have told you that I am a very very shrewd person. Externally I will be showing a பால் வடியும் முகம். If you pretend to be what you are not, I will take you for a royal ride and you will lose the opportunity to understand my celestial heights, and through me, your real divine side.

About The Author