பாபா பதில்கள்

Q. சிவன் கடவுள் மறுத்தல் என்கிற வேலையை செய்கிறார் என்று சொல்கிறார்கள். பாபா நம்மை எல்லாம் Divine என்று சொல்கிறார். நாம் divine என்பதை கடவுள் மறக்க செய்வதன் காரணம் என்ன?

இதற்கு இரண்டு காரணம். ஒன்று, உங்களுக்கு எல்லாமே ஞாபகத்திலே இருந்தால், நீங்கள் mental ஆகி விடுவீர்கள். If you really know the entire vasanaas, you will go mad. God wants you to focus on what is relevant for your next step. இது ஒரு காரணம். இரண்டாவது, if everything is told to you, then there is no suspense in your life. Life is interesting because there is a suspense in it. If everything is disclosed to you, then where is the suspense? It may not be required. அதனாலே தான் அதை எல்லாம் பண்ணுகிறார். அதற்கு திருவுணபாவம் என்று பெயர். எப்படி படைத்தல், காத்தல், அழித்தல் இருக்கிறதோ, அந்த மாதிரி மறைத்தல் கூட கடவுளினுடைய இன்னொரு அனுக்கிரகம். அதற்கு அப்புறம் அருளல் என்று இருக்கிறது. நீ யாரு என்று உனக்குத் தெரிந்து விட்டால், உனக்கு tensionஇருக்காது இல்லையா? நீ யாரு என்று உனக்குத் தெரியக் கூடாது. You should go through the windmill of life step by step. And you should get into confusions and you should get solutions. அப்போது தான் நீ ஒரு normal ஆன personஆ என்று கடவுளாலே judge பண்ண முடியும். What is the purpose in disclosing the result to you? So மறைத்தல் நல்லது. கடவுளின் அனைத்து செயல்களுமே எல்லோருக்கும் நல்லது. Life should be dealt normally.

About The Author