பாபா பதில்கள்

Q. I understand God is everywhere. I understand God is within us. I understand that without God, nothing will survive. I understand that the world is functioning only with the mercy of God. But still I am not able to understand what God is?

All this is God. இப்படி எல்லாம் உங்களை understand பண்ண வைக்கிறதுக்கு ஒரு ஆள் இருக்கிறார் இல்லையா? அவர் உங்களுக்கு உள்ளேயே இருந்துக் கொண்டு இவ்வளவு understandingஐ உங்களுக்கு கொடுக்கிறார். அது தான் God. எல்லாவற்றையும் உங்களை think பண்ண வைத்து, இந்த உலகத்தை ஒரு நியதியிலே கொண்டு போய் கொண்டு இருக்கிறார் இல்லையா? அவர் தான் God என்பது. We can feel his presence by the happenings around us. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஒரு கவிதை எழுதி இருக்கிறார். "சூரியன் வருவது யாராலே? சந்திரன் வருவது யாராலே? யார் இதற்கெல்லாம் அதிகாரி? அதை நீ நினைத்திட வேண்டாமோ?", என்று எழுதி இருக்கிறார். நம்மை சுற்றி நடக்கிற எல்லா விஷயங்களையும் பார்க்கிற போது, இதை எல்லாம் இயக்குகிற பரம்பொருள் இருக்க வேண்டும். ஏதோ ஒரு Power இருக்க வேண்டும். அது தான் கடவுள் என்பது. So it is a question of understanding God. So when you say I understand, I understand, then you are understanding God.

About The Author