பாபா பதில்கள்-ஒரு நீண்ட சாதானா போராட்டத்திற்கு பிறகு சுய உணர்தல் கிடைக்கவில்லை என்றால், நம் இந்த பிறவியில் செய்த முயற்சி வீணா?

Q. Liberation cannot be conferred on anybody as a kind of boon unless the individual desires it. After a long sadhana struggle, if you do not get self realisation, don’t you think it is waste of time in our life?

Baba: Do you think a student who studies will ever fail? அவன் எவ்வளவு படித்தானோ, அதற்கு ஏற்ற மார்க் வரும். அதனாலே உங்களுக்கு இந்த ஜென்மத்திலே கிடைக்காமல் போனாலும், நீங்கள் இந்த ஜென்மத்திலே சேர்த்து வைத்தது எல்லாம் அடுத்த ஜென்மத்திலே use ஆகி விடும் இல்லையா? So your effort will be less. It is like repeating the 11th standard again. When we repeat it, we will find it easier. The Atma repeats the self realisaion lessons in the next body. So it already knows the subject and it is easy to attain liberation in the next birth.

About The Author