அதிரூபவதிக்கு… (5)

நேற்றுப்பிறந்த
குழந்தையின்
பிஞ்சுவிரல்களின்
மென்மையை
தீண்டாமலேயே
அறிந்திருக்கிறேன்
உன்வார்த்தைகளில்!

***********

நீ
எனக்காக
அழும்போழுதெல்லாம்
இரசிக்கமுடியாமல் போகிறது…
என்
நீர்ததும்பும் கண்களால்!

About The Author