அதிரூபவதிக்கு… (7)

உலக வாழ்க்கை
சாதாரணம்
ஆனால்
அதில்
நீ இன்றி
வாழ்தல்
சதா… ரணம்

****************

எதைக் கேட்டாலும்
தருவேன்…
என்னில்
நிரம்பி இருக்கும்…
உனைத் தவிர்த்து

****************

என்
மனசு முழுக்க
நிறைந்திருக்கும்
உன்னைத்தான்
பூங்காவில்
உன் தோழிகள்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

****************

உன்
வசை வார்த்தைகளும்
எனக்கு
இசை

About The Author