ஒரு யாத்திரை

நடந்து சென்று கால்களைத்து
நா வறண்டு போகுது;
நடந்து வந்த போதெழுந்த
புழுதி வானில் சூழுது.

தேடுகின்ற பொருளை இன்னும்கண்டுகொள்ள வில்லை நான்;
தேடிவந்த பொருளு மென்ன?
தெரிய வில்லை வினவினால்!

About The Author