கனவுக்கன்னி

கவிஞர்கள் பற்றாக்குறை!

கன்னியரே!
கவிஞர்கள் உருவாகவேண்டும்
அதற்காகவாவது
காதலை மறுத்துவிடுங்கள்!

கவிதை : மனுஸ்ரீ

About The Author

1 Comment

  1. Dr.V.K.Kanniappan

    கன்னியர்கள் காதலை மறுத்து விட்டால், காதல் தோல்விக் கவிதைகளும்,கல்லறக் கவிதைகளுமல்லவா உருவாகும்!
    வ.க.கன்னியப்பன்

Comments are closed.