கவிதைகள்

விவாகரத்து

தம்பதியர் ஒன்றாக வந்து
கையெழுத்திட்டனர்
தனித்தனியாக
பேனா அழுதது
கண்ணீர் மையாக!

****************

கொக்கரக்கோ

அடுக்கு மாடியில்
கூவும் சேவல்
கைப்பேசி அலாரம்!

About The Author

1 Comment

Comments are closed.