கவிதை

இருண்மை காட்டும்
கவிதா மொழி
மோன மலை தகர்க்கும்
வார்த்தைச் சலனம்
புறமுகம் தவிர்த்து
நிழலுறு பற்றி
பிறக்கும்
கவிதை!

About The Author