காதல்

ஆடை
உரிந்தவள் நீ!
கலைந்து
போனது நான்!
வெட்கத்தில் காதல் !

*****

என்
காதல் புத்தகத்தின்
முதல் பக்கமும் நீ!
இறுதிப் பக்கமும் நீ!
இடைப்பட்ட பக்கங்கள்
தணிக்கை
செய்யப்பட்டவை!

*****

என்
வலதுபுறம்
நடந்து கொண்டு நீ!
உன்
ஒவ்வொரு அடியிலும்
இடதுபுறம்
உடைந்து கொண்டு நான்!

*****

நான்
பொய் சொல்லும் போதெல்லாம்
வெட்கப்படுகிறாயே!
உண்மையில்
நீ காதலிதான்!
*****

தனியே
கண்ணாடி
பார்க்கும்போதெல்லாம்
உன்னை இணைத்தே
பிரதிபலிப்பது
காதலில் மட்டும்தான்!

*****

நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!
என்னை
கொள்ளை கொள்ளப்
போகிறாய் என்று !
கண்டும்
காணாதவனைபோல் நான்!
காதலை
கையும் களவுமாய்ப் பிடிக்க !

About The Author

35 Comments

 1. aarthy

  அருமையான கவிதைகள்.. இனியும் நிறைய படைப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்!!

 2. jayakumar

  யென்ட இந்த வெல உனக்கு!!

  பரவ இல்ல விடு…

  யென்ன மாதிரி எழுத வரலனலும் எதொ ட்ர்ய் பன்ர..க்ம்ம்ம்.

  தொடர்ந்து எழுது!!

  வாழ்க தமிழ், வலர்க துரை…! 🙂

  ஜயகுமர்

 3. nithu

  நான்
  பொய் சொல்லும் போதெல்லாம்
  வெட்கப்படுகிறாயே!
  உண்மையில்
  நீ காதலிதான்!

  really very nice kavaithai sir eathu eanku romba pidichu irukuthu

 4. gerard

  அழகான கவிதை தொகுபுகல். பாராட வார்தைகல் இல்லை நன்பா, மேலும் உன் படைப்புகல் தொடர

 5. gerard

  அழகான கவிதை தொகுபுகல். பாராட வார்தைகல் இல்லை நன்பா, மேலும் உன் படைப்புகல் தொடர

 6. தீபா

  அருமையான கவிதைகள் துரை!!
  தனியே
  கண்ணாடி
  பார்க்கும்போதெல்லாம்
  உன்னை இணைத்தே
  பிரதிபலிப்பது
  காதலில் மட்டும்தான்! – இது மிகவும் அருமை!!!

 7. Anthony

  பாரத கவியே உன் புலமை வாழ்க…… நட்பின் பெருமயை பட்ரி கூட நீங்கல் எழுதலாமே……..

  உங்கல் அன்புடன்
  அந்தோனி

 8. manohar

  அர்த்தத்துடனும்,அழகுடனும் அமைந்த கவிதை.
  வாழ்த்துக்கள்.

 9. anjidha

  ரொம்ப ரொம்ப அழகா இருக்குங்க துரை! வாழ்த்துக்கள்!

 10. Saranya G

  அருமை அண்ணா…:) தொடர்ந்து எழுத என் வாழ்துக்கள்…:)

 11. durai @ satish

  பின்னூட்டமளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி நண்பர்களே _/_

 12. raman

  மிக அழகான படைப்பு அனுபவித்து எழுதி இருக்கிரார்

 13. saraboji

  நீங்கள் சொன்ன வார்த்தையும் சொன்ன விதமும் அருமை.., நீங்கள் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்…,

 14. Gayathri

  மிகவும் அருமையான குறுங்கவிதைகள்… வாழ்த்துக்கள் ரசிகன்…..

 15. shakir

  கவிஞன் நீ கவி இயட்ர வாசகன் நான் அதை ருசிக்க(ரசிக்க) மீன்டும் ஒரு முரை சந்திப்போம்………….

 16. Thendral.

  வெர்ய் நிcஎஅ இடுக்கு, உங கவிதைகலை படிக்கும் பொது லொவெ வடதவஙலுக்கும் லொவெ வடும் என்ரு நான் fஏல் பன்ரென். அன்ய்நய் உங இனிஜ படைப்புக்கல் தொடட எனது வால்த்துக்கல்……

 17. Thamajanthy.

  மிக இனிமையான கவிதைகள், நீங்கள் மிகவும் இரசனையுடன் கவிகளை வடித்திருக்கிறீர்கள். இரசனை உணர்வு உள்ளவர்களால் இவற்றை தெவிட்டாமல் சுவைக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. உங்களின் இனிமையான படைப்புக்கள் மேலும் தொடர என்னுடைய அன்பான வாள்த்துக்கள்.

Comments are closed.