காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்!

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்:

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அப்ரஹாம் லிங்கன்:

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டைன்:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

About The Author

40 Comments

 1. பாத்திமா நஜியா

  பொன்மொழிகள் மனதிற்கு புத்துணர்ச்சி தருகின்றது

 2. A.Sasikumar

  இந்த இனயதலத்தில் இன்னும் பொன்பொழிகல் தந்திட வேன்டும்.

 3. S.Geetha

  குறிப்புகள் இன்னும் அதிகம் தந்திருக்கலாம்.

 4. silambarasan

  இந்த இனையதலம் எல்லொர் மனதிலும் நிலைத்து நிர்க்கும்

 5. naveenkumar

  இந்த கருத்துகல் யெல்லம் யென் வழ்க்கைக்கு யெட்ர மதிரி இருக்கு

 6. thomas

  கன்டிப்பாக வழ்க்கைக்கு நல்லது.

 7. saravana

  இது படிப்பவன் நிசயம் வழ்கையில் வெல்வான்

 8. sunijanair

  இந்த பழமொழிகல் மிகவும் நன்ரக உல்லது

 9. A.Nethaji perumal

  This website is very nice and excellent. I want more tamil ponmozhigal. Thank you so much. tks everybody..,,,,
  Keep it up., very nice.,

 10. kalpana

  but i can find the repeated ponmozhi in this website right to chnage it ,,,,,,,, can you sent some to my mail id

 11. K.SOWTHIRI

  மிகவும் அருமையான பொன்மொழிகள், வாழ்த்துக்கள்.

 12. SURESHKUMAR

  ஆத்மிகமான உன்ன்மையை புரிந்துகொன்டென் மிக்க நன்ரி

 13. ROSE

  hi……..this website very useful & very excellent ponnmizhigal thanks to every body………..i want more&more tamil ponnmizhigal

 14. R.KIRUBAN

  திச் பொன்மொழிகல்ச் அரெ மொச்ட் இம்பொர்டன்ட் ஒனெ

 15. JJ VASANTH KRISHNA

  வணக்கம் அனைவருக்கும் பயன் படும் பொன் மொழிகள்

 16. shakthi

  fஅப்லொஉச்.புட் இன்னும் இருன்த நல்ல இருகும்

 17. HUSSAIN

  மனிதர்கல் கன்டிப்பாக தெரின்து கொல்ல வென்டிய பழ மொழிகல்..

 18. vinoth

  எல்லாரும் தெரிந்துகொல்லனும் நல்ல விசயம் நன்ட்ரி வன்க்கம்

 19. T.NARAYANASWAMY

  How many of you following the above. All are only read, no body is taking to their life. If so then he will be declared as fool. I am seen in everywhere even in my wiorking place.

  But one day the result will be positive to the man who following the above.

Comments are closed.