ஜெயா டிவி காலைமலர் நேர்காணலில் நிலா – 30.1.2013

அன்பு வாசக உள்ளங்களுக்கு,

சென்ற 30.1.2013, புதன்கிழமை அன்று ஆசிரியர் நிலா சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்ற காலை மலர் நிகழ்ச்சி ஜெயா டிவியில் ஒளிபரப்பானது. தனது மதம் கடந்த ஆன்மிகப் பயணத்தில் ஒரு சுகவராக, தாம் கற்றுணர்ந்த பல சுவாரசியமான தகவல்களையும், தனது ஆச்சரியமான அனுபவங்களையும் ஜெயா டிவி நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார் நிலா. வாசகர்கள் இந்நிகழ்ச்சியினைக் கண்டு பயன்பெறும் பொருட்டு இத்துடன் யூடியுப் – காணொளி இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் கருத்துகளைப் பின்னூட்டங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
நிலாக்குழு

About The Author