ஜோக்ஸ்!

”டேய் எந்த சப்ஜெக்ட்ல நூறு மார்க் வாங்கியிருக்கற..?”

”எல்லா சப்ஜெக்ட் மார்க்கையும் கூட்டிப் பாருப்பா… நூறு வரும்!!”

****

”மச்சி! வாயில இருக்கற தம்மை எடுடா…. சகுனம் சரியில்ல”

ஏன்?….பூனை குறுக்க போச்சா?”

”பூனை போகலடா…உங்க அப்பாதான் குறுக்க போனாரு பாக்கலையா..?”

****

”மாப்பிள்ளைக்கு ரொம்ப குசும்பா?"

"ஏன்.. என்னாச்சு?"

”அறுபதாம் கல்யாணத்துலயும் அதே பொண்ணுக்குத்தான் தாலி கட்டணுமானு கேக்கறாரு!”

****

”ஏங்க! நமக்கு கல்யாணம் பண்ணி வச்ச அய்யரோட மகனுக்கு நாளைக்குக் கல்யாணமாம்.”

”இத்தனை கல்யாணம் பண்ணி வச்சும் புரிஞ்சுக்காத மனுசனா இருக்காறே!!”

****

About The Author

14 Comments

 1. krishna

  எல்லாம் நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு

 2. john

  யொஉர் ஜொகெச் இச் வெர்ய் பெஔடிfஎல் ஜொகெச்

 3. chandrasekaran

  சுபெர் ஜொகெச் வெர்ய் நிcஎ இ சோஓஓஓஓ லிகெ

 4. saraniya

  அவ்வலவு பெரிய ஜோக்ஷ் அ இல்லனு நா நினைகிரேன்

Comments are closed.