தொடர் வண்டி

சதா
அழகை உமிழ்ந்தவாறு இருக்கும்
அந்தச்
சீருடைப் பெண்ணின் முகம்.
தெருவைக் கடக்கும்
அந்தக்
கோணல் வாய்க் கிழவனுக்கோ
வயது தொண்ணூறு.

About The Author