தோழிக்கு எழுதிய மடல்கள் (2)

பாசம் இருக்கும் வரை
பிணக்குகள் இருக்காது!
விட்டுக் கொடுக்கும் வரை
விடை சொல்லும் நேரம் வராது!

உண்மை இருக்கும் வரை
பொய்கள் இருக்காது!
ஆறுதல் கிடைக்கும் வரை
அழுகை இருக்காது!

சிரிப்பு இருக்கும் வரை
வஞ்சகம் இருக்காது!
நட்பு இருக்கும் வரை
நமக்குள் பிரிவென்பதே
இருக்காது!

About The Author

1 Comment

  1. கீதா

    நட்பின் பெருமை சொல்லும் மற்றுமொரு கவிதை. அழகு.

Comments are closed.