நகைச்சுவை துணுக்ஸ் (11)

“சார், எனக்கு நாசாவுல வேலை கிடைச்சிருக்கு!”

“அப்படியா, சந்தோஷம்! எவ்வளவு சம்பளம்?”

“16000 ரூபாய் சார். ஆனா ஜாயின் பண்றதுக்குள்ள அம்மா எழுப்பிட்டாங்க!”

*****

“நேற்று நீ குடுத்த சி.டி.ல ஆடியோ, வீடியோ இல்லாமலே படம் பார்த்தேன்.”

“அப்படியா! அப்படி என்ன தெரிஞ்சது?”

“No Disc Inserted”

*****

“உலக மேப்புல என்ன தேடிக்கிட்டு இருக்கே?”

“மேப்புல எல்லா நாடும் இருக்கு சார்! ஆனா கொடநாடு மட்டும் இல்லையே?!”

*****

“டாக்டர்! நான் உங்களைப் பார்க்கணும். எப்ப நீங்க ஃப்ரி?”

“இப்ப இல்ல, எப்ப வந்தாலும் நான் ஃபீஸ் வாங்குவேன்! ஃப்ரீ எல்லாம் கிடையாது!”

                                                                                        *****”

About The Author

2 Comments

Comments are closed.