நகைச்சுவை துணுக்ஸ் (6)

பாபி : ஏன் உங்க வீட்டு டி.வி. ஸ்கிரீன்ல 8.55க்கு தண்ணீர் தெளிக்கிறாங்க?

ஜோ : சன் டி.வில 9 மணிக்கு கோலங்கள் போடுவாங்கள்ள.. அதான்!

****

வீட்டு ஓனர் : காலிங்பெல் ரிப்பேர் பார்க்க பலமுறை சொல்லியும் ஏன் வரல?

ஜோ : நான் பலமுறை வந்து காலிங்பெல் அடிச்சும் நீங்க கதவு திறக்கலயே சார்!!

*****

ஆசிரியர் : உன்கிட்ட உள்ள டேலன்ட் பற்றி சொல்லுப்பா!

மாணவன் : நான் பின்னாடியே நடப்பேன் சார்.

ஆசிரியர் : அப்படியா! வெரிகுட், எவ்வளவு தூரம் நடப்ப?

மாணவன் : உங்க பொண்ணு எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரம்.

****

About The Author

2 Comments

 1. R.V.Raji

  மாயன்…
  பூ மாதிரி வச்சுக்கனும்னு பொண்ணுங்க மேலதான் தண்ணி தெளிப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்போ டி.வி. ஸ்கிரீன்ல கூட கை வைக்க ஆரம்பிச்சுட்டாங்களா?
  ஆளாளுக்கு வசதிக்கு ஏத்தமாதிரி மாறிட்டாங்கப்பா!
  டி.வியை துடைக்கிறாஙகளோ இல்லையோ, தன்ணியாவது தெளிக்கிறாங்களே!
  பாராட்டலாம்.

Comments are closed.