நேர்காணல் – ‘கிரஹக் தோஸ்த்’ மாரிமுத்து

Marimuthuஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் திருப்பூர் கிளையில் ‘கிரஹ தோஸ்த் (வாடிக்கையாளர் சேவை)’ஆகப் பணியாற்றுகிறவர் திரு. மாரிமுத்து அவர்கள். தொலைபேசியின் மூலமாக வாடிக்காளர்களுக்கு தேவையான விவரங்களை தந்து உதவுகிறார். இப்படி எல்லா வங்கியிலும் இருப்பதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த வங்கியின் ‘கிரஹ தோஸ்த்’ஆன திரு.மாரிமுத்து அவர்கள் பிறவியிலேயே பார்வையற்றவர். பார்வையற்ற போதிலும் வாழ்க்கைவில் ஏதேனும் சாதனைப் புரிந்திடவேண்டும் என்று எண்ணம் கொண்டவர். அவருடனான ஒரு அலைபேசி உரையாடல் இதோ உங்களுக்காக. 

About The Author

2 Comments

  1. Venkat

    அற்புதம்… கண்டிப்பாக வெற்றி நிச்சயம்….

Comments are closed.